நீலகிரி: நீலகிரி பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானை புல்லட்-ஐ விரட்ட 2 கும்கி யானைகள் வரவழக்கப்பட்டுள்ளது. பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரு கும்கி யானைகளும் பந்தலூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
The post பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு appeared first on Dinakaran.