×

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணி மேற்கொள்ள டெண்டர் கோரியது அரசு

சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் அமைப்பதற்கான ரூ.175 கோடியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. அரசாணை வெளியிட்ட 2 நாட்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது.

The post திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணி மேற்கொள்ள டெண்டர் கோரியது அரசு appeared first on Dinakaran.

Tags : Trischi ,Chennai ,Public Works Department ,Trichy ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம்...