×
Saravana Stores

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த அவகாசம்

சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட மக்கள், மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் டிசம்பர் 10ம் தேதி வரை செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் 6 மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் நலன் கருதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Benchel ,Chennai ,Minister ,Senthil Balaji ,Vilupura ,Cuddalur ,Kallakurichi ,Dharumpuri ,Krishnagiri ,Tiruvannamalai ,Bengal Storm ,
× RELATED சென்னையை நெருங்கியது; பெஞ்சல் புயல்...