குமாரபுரம்: குழித்துறை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்கலை, அழகியமண்டபம் பகுதிகளுக்கு களியக்காவிளை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
தக்கலை அருகே குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு
