ஆகஸ்ட் 3 முதல் 23 வரை தமிழ்நாடு முழுவதும் திறந்தவெளி வாகனத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி டிஜிபி-க்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கடிதம் அனுப்பியுள்ளார். ‘கேப்டனின் ரத யாத்திரை’ என்ற பெயரில் திருவள்ளூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 3ம் தேதி பிரசார சுற்றுப் பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்குகிறார்.