கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Related Stories: