கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக அடுக்கம் நெடுஞ்சாலையில் மண்சரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக அடுக்கம் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சாலை பெய்ந்துள்ளதால் நகருக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

Related Stories:

More
>