சென்னை: சிதம்பரம் கோயிலில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தீட்சிதர்கள் ஏற்பாட்டின்படி அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை தர இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது.
The post சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.
