சென்னையில் பெரம்பூர் – அம்பத்தூர் இடையே மேலும் 2 ரயில் பாதைகள் அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை

சென்னை : சென்னையில் பெரம்பூர் – அம்பத்தூர் இடையே மேலும் 2 ரயில் பாதைகள் அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அளித்துள்ளது. சென்ட்ரலில் கூட்ட நெரிசலை தவிர்க்க, புதிய பெரம்பூர் ரயில் முனையத்துடன் இணைப்பு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரூ.182.01 கோடி செலவில் 5-வது மற்றும் 6-வது ரயில்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அளித்துள்ளது.

The post சென்னையில் பெரம்பூர் – அம்பத்தூர் இடையே மேலும் 2 ரயில் பாதைகள் அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: