தொடக்கக்கல்வித்துறையில் புதிதாக 2364 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: தொடக்கக்கல்வித்துறையில் புதிதாக2364 இடைநிலை ஆசிரியர்கள் நியமித்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்தாய்வு மூலம் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

The post தொடக்கக்கல்வித்துறையில் புதிதாக 2364 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: