பின்னர் களம் இறங்கிய திருச்சி அணியில் ஜெகதீசன் கௌசிக் 62, ராஜ்குமார் 59 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் திருச்சி 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் 7ரன் வித்தியாசத்தில் சேலம் த்ரில் வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் முகமது 4 விக்கெட் எடுத்தார். சேலம் வீரர் ஹரி நிஷாந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று இரவு 7.15 மணிக்கு கோவை-மதுரை அணிகள் மோதுகின்றன.
The post டிஎன்பிஎல் டி.20 தொடர்; கோவை-மதுரை இன்று மோதல் appeared first on Dinakaran.