நெல்லுக்கனா குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369 ஆக நிர்ணயம்

டெல்லி: நெல்லுக்கனா குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369 ஆக நிர்ணயிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கபப்ட்டுள்ளது. சோளத்துக்கான (ஹைபிரிட்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,699-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேழ்வரகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.4,886-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post நெல்லுக்கனா குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: