தமிழகம் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் பதிவு! Jun 14, 2025 சென்னை மீன்பிடி பகுதி சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நுங்கம்பாக்கம் மதுரை விமான நிலையம் தஞ்சை வேலூர் Ad சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் அடித்துள்ளது. நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் கடும் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. The post சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் பதிவு! appeared first on Dinakaran.
ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் வழங்க 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது: தாமதம் ஆவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை: கூட்டுறவுத்துறை தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க சாட்டிலைட் மூலம் கண்காணிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை
பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிய வாலிபருக்கு வாழ்நாள் சிறை: ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முயற்சி; ரூ.500 நோட்டுக்கு ஆபத்து? டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பெயரில் ஒன்றிய அரசு புது திட்டம்
முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க திருப்பரங்குன்றத்தில் மகா கும்பாபிஷேகம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு