தமிழகம் நீலகிரியில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை நிரம்பியது May 22, 2025 நீலகிரி கட்டேரி அணை குன்னூர் கட்டேரி லாஸ் நீர் தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை முழுவதும் நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது. காட்டேரி நீர் வீழ்ச்சி, லாஸ் நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. The post நீலகிரியில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை நிரம்பியது appeared first on Dinakaran.
வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறைதண்டனை
விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? : ஐகோர்ட் அதிரடி