நரசிங்கபுரம், மே 13:நரசிங்கபுரம் நகர திமுக சார்பில், திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் அரசகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்துனர். இதில், நகரமன்ற தலைவர் அலெக்சாண்டர், நகர அவைத்தலைவர் ராமசாமி, பொருளாளர் இளவரசு, விஜயகுமார், சக்திவேல், புஷ்பாவதி, சித்ரா, செல்வகுமார், சுப்பிரமணி, அசோகன், புலித்தேவன், தியாகராஜன், செந்தில்குமார், சக்தி, வெங்கடேஷ், மாரிமுத்து, மணிபாரதி, அழகேசன், பாண்டியன், மனோகர், சாலமன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.