சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு?

சென்னை: சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ், நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 8ம் தேதி வெளியானது. சிபிஎஸ்இ முடிவு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு? appeared first on Dinakaran.

Related Stories: