அன்னையர் தின வாழ்த்துகளை, அன்னையர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று, அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அளித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுகள். இந்த போரை வலிமையாகவும், திறமையாகவும் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படை அதிகாரிகளுக்கும், முப்படை வீரர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள், நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
The post தீவிரவாதிகள் முகாமை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டு: ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.