அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை!

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; கொள்கை இல்லாத கூட்டணி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 2026லும் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.

 

The post அதிமுக – பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.

Related Stories: