டெல்லியில் முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். எல்லையில் தாக்குதல் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை என தகவல். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.