இதில் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுரேஷ் சர்க்கார் (32), பிரகாஷ் மண்டல் (38) மற்றும் அமித்ராய் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். 3 தொழிலாளர்களையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post லிப்ட் அறுந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.