திருவண்ணாமலை: போளூர் அருகே நியாயம் கேட்கப் போன நரிக்குறவர்களை அதிமுக ஊராட்சி முன்னாள் தலைவர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டூவீலரில் சென்ற நரிக்குறவரை முந்த முயன்ற வேன் மோதியதில் நரிக்குறவர் கை, கால் முறிவு; நியாயம் கேட்கச் சென்ற உறவினர்களை பால் வண்டி உரிமையாளரும் அதிமுக ஊராட்சி முன்னாள் தலைவருமான கணேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார்
The post நரிக்குறவரைத் தாக்கிய அதிமுக நிர்வாகி appeared first on Dinakaran.