தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, மதுரை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: