சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

டெல்லி: சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், நடிகைக்கும் உத்தரவிட்டு ஜூலை 31-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

The post சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: