கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாட்டில் கடலில் குளித்த கல்லூரி மாணவர் சிபி(17) உயிரிழந்தார். தனது நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சிபி நீரில் மூழ்கி பலியானார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: