விருகம்பாக்கம் 128வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் எம்.சி. தலைமையில் சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் : மாவட்டச் செயலாளர் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் – சே.மெ.மதிவதனி சிறப்புரை

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழகத் தலைவர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன் னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளரும், விருகம்பாக்கம் 128வது வார்டு மாமன்ற உறுப்பினரு மான ரத்னா லோகேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 10 பேருக்கு தையல் இயந்திரம், சலவை பெட்டி, மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர மிதி வண்டிகள் வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினார். மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும், கழக மகளிர் அணி துணை செயலாளருமான என்.கயல்விழி செல்வராஜ், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலா ளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், மண்டல குழு தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் எஸ்.குணசேகரன், தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் எஸ்.டி.தங் கராசன், மாவட்ட துணை செயலாளர்கள் வாசுகி பாண்டியன், பாலவாக்கம் த.விசுவநாதன், பாலவாக்கம் மு.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை அன்பரசன், எஸ்.ஏ.ஹரிகிருஷ்ணன், வட்ட கழக செயலாளர்கள் மு.கோவிந்த ராஜன், வீ.ஏ.ராஜா, பொன் லோகு, எஸ்.மைக்கேல், எஸ். பாஸ்கரன், ஆர்.பாபு, மாவட்ட பிரதிநிதிகள் வி.ச. சங்கரன், டி.எஸ்.பி.தென்ன ரசு, அர.அ.எழில்வாணன், சொ.விஜயகுமார், ச.ரா. சீனிவாசன், ஆர்.டி.நல்லேந்தி ரன், கே.பாலமுருகன், அ.தர், எஸ்.சண்முகநாதன் அணிகளின் அமைப்பாளர்கள் நிஷாசையத், பா.அருண் குமார், நா.மணிகண்டன், சி.பரிமேழகன், எம்.பார்த்திபன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் பாலவாக்கம் கலைச்செல்வி, வேளச்சேரி லதா, விஜயலட்சிமி, பூங்குழலி, பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் சா.நாகராசன், எஸ்.விஜயகுமார், பி.விஜயலட்சுமி, து. ரஞ்சித்குமார், டி.தியாக ரா ஜன், ஆர்.பிரகாஷ், சே.முரு கன், வி.சிவஜோதி, என்.இந் திராணி, என்.வடிவேல், என். ஜி.எஸ்.மூர்த்தி, ஆ.பால் பாண்டியன், பி.பிலிப்ம கேஸ்வரன், ஜேம்ஸ்முருகன், வீரா.ஏகாம்பரம், வி.கே.செந் தில்குமார், இளங்கோவன், இரா. வேம்புலி, வே.குமார், வி.ச. கணேசன், கா.சு ரேஷ்குமார், ஆ.கௌதம், மு.ரியாஸ்தீன், எஸ்.அருள்மைக்கேல், டி.சிவக்குமார், என்.ரவி, டி.ரமேஷ் பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் ந.மணி கண்டன், ஆடியோ எஸ்.முரு கன், ஃபஹது ஜஹாங்கிர், மகளிர் அணி நிர்வாகிகள் மல்லிகா, ரோசி ஜானகிரா மன், சாந்தி, ரேவதி உள் ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக ஆர்.விஜயலட் சுமி, எம்.பூங்குழலி நன்றி தெரிவித்தனர்.

 

The post விருகம்பாக்கம் 128வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் எம்.சி. தலைமையில் சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் : மாவட்டச் செயலாளர் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் – சே.மெ.மதிவதனி சிறப்புரை appeared first on Dinakaran.

Related Stories: