5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்தது. கஞ்சாவை கடத்தி வந்ததாக ஷாஜகான் (21), விக்னேஷ் (32), ராஜ்குமார் (38) ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தது.

The post 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: