சொல்லிட்டாங்க…

பிரதமர் மோடிக்கு இப்போது அடிக்கடி விமான பயணம் செல்லும் நேரம். ஆனால், மணிப்பூர் செல்ல மறுப்பது அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல். – காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: