தேர்வு வினாத்தாள் கசிவால் 6 மாநிலங்களில் உள்ள 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. இது மறுசீரமைப்பு அல்ல. தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.