உலகம் சீனாவில் கிங்காய் மாகாணத்தில் பகல் 1.14 மணிக்கு பலத்த நிலநடுக்கம் Jan 08, 2025 சீனாவின் கிங்காய் மாகாணம் தின மலர் சீனாவில் கிங்காய் மாகாணத்தில் பகல் 1.14 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. The post சீனாவில் கிங்காய் மாகாணத்தில் பகல் 1.14 மணிக்கு பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.
‘இந்தியாவின் நட்பை கெடுக்க பார்க்கிறீர்களா?’ அதானி வழக்கு விசாரணைக்கு டிரம்ப் கட்சி எம்பி கடும் எதிர்ப்பு: அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்
காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு கெடு விதித்த டிரம்ப்: இன்னும் 12 நாளில் செய்யாவிட்டால் பயங்கர சம்பவம் நடக்குமென மிரட்டல்
ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி? தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் வாய்ப்பு
அமெரிக்கா – கனடா இணைப்புக்கு மீண்டும் வலியுறுத்தல்: பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் பேச்சு