உலகம் கார் ரேஸ் பயிற்சி: துபாயில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார் Jan 07, 2025 அஜித் குமார் துபாய் துபாய்: துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் சேதமடைந்தபோதும் நடிகர் அஜித் குமார் காயமின்றி தப்பினார். The post கார் ரேஸ் பயிற்சி: துபாயில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார் appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி? தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் வாய்ப்பு
அமெரிக்கா – கனடா இணைப்புக்கு மீண்டும் வலியுறுத்தல்: பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் பேச்சு