உலகம் நேபாளம்: திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழப்பு Jan 07, 2025 நேபால் திபெத் நேபால்-திபெத் தின மலர் நேபாளம்: நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்தனர். இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் திபெத்தில் 53 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்துள்ளனர். The post நேபாளம்: திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
அமெரிக்கா – கனடா இணைப்புக்கு மீண்டும் வலியுறுத்தல்: பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் பேச்சு