உலகம் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு..!! Jan 07, 2025 தாய்லாந்து பாங்காக் ஸ்பெயின் பிளாங்கா பாங்காக்: சுற்றுலாவுக்காக தாய்லாந்திற்கு சென்ற ப்ளான்கா என்ற ஸ்பெயினை சேர்ந்த இளம்பெண், யானை தாக்கி காதலன் கண் முன்னே உயிரிழந்தார். யானையுடன் குளித்துக்கொண்டே அதனை குளிப்பாட்ட முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. The post தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
அமெரிக்கா – கனடா இணைப்புக்கு மீண்டும் வலியுறுத்தல்: பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் பேச்சு