பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நபரை சிறையிலடைக்க ஆணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நபரை சிறையிலடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட குமரேசனை 9 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நபரை சிறையிலடைக்க ஆணை appeared first on Dinakaran.

Related Stories: