சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சில மணி நேரத்தில் குற்றவாளி கைது என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என பொய் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்று கூறியுள்ளார்.