2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2வது நிலையின் 1வது அலகில் 600 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
The post அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.