எட்டையபுரம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: எட்டையபுரம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த ராஜ்குமார், மகேஷ்குமாருக்கு தலா ரூ.50,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எட்டையபுரம் அருகே சாலையின் ஓரமாக நின்றிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மென் பொறியாளர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post எட்டையபுரம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: