×

கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை: கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை 3 நாட்களில் அகற்ற கேரள அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளுக்கு கேரளாவே பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kerala government ,Kerala Cancer Hospital ,Chennai ,Government of Tamil Nadu ,Government of Kerala ,South Zone Green Tribunal ,Nella district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று...