×

கேரள மருத்துவமனைக் கழிவுகள் நெல்லையில் வீச்சு..!!

நெல்லை: கேரள புற்றுநோய் மருத்துவமனைக் கழிவுகள் நெல்லையில் மூட்டை மூட்டையாக வீசப்பட்டன. சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூரில் உள்ள குளத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனைக் கழிவுகள், பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன.

The post கேரள மருத்துவமனைக் கழிவுகள் நெல்லையில் வீச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,hospital ,cancer ,Nadukallur ,Seethapalpanallur ,Thiruvananthapuram Zone Cancer Hospital ,
× RELATED காஞ்சிபுரம் காரப்பேட்டையில் குளமாக...