×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 36% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 36% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 36% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,North-East Rainfall ,Weather Centre ,
× RELATED தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு