- எடப்பாடி பழனிசாமி
- உயர்நீதிமன்றத்தில்
- மாஸ்டர்
- நீதிமன்றம்
- சென்னை
- ஆர் பாரதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- மாஸ்டர் கோர்ட்
- Palaniswami
- திமுக
- தின மலர்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் மாற்றியது. சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பழனிசாமி பேசியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி வழங்கக் கோரி ஆர்.எஸ்.பாரதி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றியது ஐகோர்ட் appeared first on Dinakaran.