×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் முதியவர் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பிய 12 வயது சிறுமியை, 58 வயது மதிக்கத்தக்க ஒருவர், பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் முதியவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso ,Annanagar ,Annanagar, Chennai ,Annanagar All Women ,Police Station ,
× RELATED ‘விமர்சனம் பண்ணா தீங்கன்னு யாரையும் சொல்ல முடியாது’ – ஆர்யா தடாலடி