×

13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் 90வயது முதியவர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் நாராயணசாமி (90). இவர், 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அழைத்து கண்ணுக்கு மருந்து போடும்படி கூறிபாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, நாராயணசாமியை கைது செய்தனர்.

The post 13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் 90வயது முதியவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Narayanasamy ,Tharangambadi ,Mayiladuthurai district ,All ,Women Police Station… ,
× RELATED தொடர்மழை காரணமாக தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை சீரமைக்கும் பணியில் தொய்வு