அதிமுக தற்போது சரியாக இல்லை: முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா விமர்சனம்

சென்னை: அதிமுக தற்போது சரியாக இல்லை என முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா விமர்சனம் செய்துள்ளார். கட்சியை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியிருப்பதாகவும் சசிகலா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்தி 2026-ல் மக்களாட்சி அமைக்கப் போவதாகவும் சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் என பழனிசாமி கூறிய நிலையில் கட்சி சரியாக இல்லை என சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.

The post அதிமுக தற்போது சரியாக இல்லை: முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: