தமிழகம் அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: போக்குவரத்துக் கழகம் Oct 17, 2024 போக்குவரத்து கழகம் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் தின மலர் சென்னை: அக்.24 வரை சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் பயணச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.
தாம்பரம் அருகே பரபரப்பு; வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு பூனை: பொதுமக்கள் நெகிழ்ச்சி
தமிழ்நாட்டில் மழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டுமே 3,844 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டி நடத்த திட்டம்: தமிழ்நாடு அரசு
கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியீடு
புதுச்சேரியில் குளிர்பானத்திற்கு பணம் தர மறுத்து வியாபாரியை தாக்கிய ரவுடிகள்: ஆளுநர் மாளிகை முன்பு சுயேச்சை எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம்