நத்தத்தில் சோலார் மின் விளக்கு வழங்கல்

நத்தம், செப். 24: நத்தத்தில் சிட்டி அரிமா சங்கம் சார்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்து சோலார் மின்விளக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நத்தம் பகுதியில்
மின் இணைப்பு இல்லாத ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைவர் பாஸ்கரன், செயலாளர் அஹமது அபுரார், பொருளாளர் சுப்பிரமணி, மூத்த உறுப்பினர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நத்தத்தில் சோலார் மின் விளக்கு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: