தமிழகம் சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! Jul 20, 2024 சென்னை இமாலய கார்த்திக் ரெட்டி ஆந்திரப் பிரதேசம் சென்னை: சென்னை அடுத்த மறைமலைநகரில் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தியானம் செய்யப் போவதாக கூறி நீரில் மூழ்கிய ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் ரெட்டி (21) உயிரிழந்தார். The post சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
‘மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளேன்’; எனது பிரச்னையை மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்:மயிலாடுதுறை டிஎஸ்பி பேட்டி
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்; நீலகிரி, கோவையில் 2 நாட்கள் மிக கனமழை: வானிலை மையம் தகவல்