இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!

கோவை: மாதம்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நரேஷ் உயிரிழந்தார். வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நரேஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

The post இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: