தமிழகம் ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு May 06, 2024 ஈரோடு மதுரா சேலம் தரும்புரி கோவா நாகை திருச்சி, வெலூர் ஈரோடு: ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரையில் 108, சேலம் 105, தருமபுரி 104, கோவை 102, நாகையில் 100, திருச்சி, வேலூரில் தலா 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. The post ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன