குற்றம் சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி: டிரைவர் கைது Apr 25, 2024 பெருங்குடி, சென்னை சென்னை ஓவியர் நாராயண மூர்த்தி ஆபிரகாம் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்னை: சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் நாராயணமூர்த்தி(45) என்பவர் உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுனர் ஆப்ரகாமை(65) கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்
கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை: நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிக்கிய கும்பல்; விற்றவர்களும், வாங்கியவர்களும் கம்பி எண்ணுகின்றனர்