The post அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராமசபை கூட்டத்தை சுழற்சி முறையில் அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த உத்தரவிட்டுள்ளது.